10%, Pension, AHV பெற்றுத்தரப்படும்!

எங்களைப்பற்றி

தர்மராஜா கன்சல்டிங்

சுவிஸ் நாட்டில் நீங்கள் உழைத்த

10%, Pension, AHV பெற்றுத்தரப்படும்:

சுவிஸ் நாட்டில் தொழில் செய்துவிட்டு தற்போது வேறு நாடுகளில் வாழும் எம் தமிழர்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம். உங்கள் சம்பளத்தில் கழிக்கப்பட்ட 10%, Pension, AHV போன்ற கழிவுத்தொகைகளை உங்களுக்குப் பெற்றுத்தருகிறோம். ஏற்கனவே நீங்கள் இப்பணத்தை மீளப்பெற விண்ணப்பித்து அவை நிராகரிக்கப்பட்டிருந்தாலும் அத்துடன் உங்கள் பெயர், பிறந்த திகதியிலும் முன்னையதைவிட தற்போது மாற்றம் செய்திருந்தாலும் நீங்களும் இன்றே தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.

இச்சேவைகளில் எமக்கு 20 வருடத்திற்கு மேல் அனுபவம் உண்டு என்பதையும் நாங்கள் மிக பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். உங்களின் சகல விடயங்களும் இரகசியமாக பேணப்படும். அத்துடன் எங்களின் தொலைபேசி இலக்கத்தை மற்ற தமிழ் உள்ளங்களுக்குக் கொடுத்துதவிய தமிழ் நண்பர்களுக்கும் நாங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழர்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்